MARC காட்சி

Back
தஞ்சாவூர் பள்ளிவாசல்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தஞ்சாவூர் பள்ளிவாசல்
510 : _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
520 : _ _ |a தஞ்சாவூர் நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கரின் ஆணையின் பேரில் தஞ்சாவூர் சமுசுப்பிருப் பள்ளி என்ற பள்ளிவாசலைச் சேர்ந்த பக்கிரி களுக்கு நாஞ்சிக்கோட்டையில் ஏழு வேலி நிலம் கொடையாக அளிக்கப் பட்டது. இறுதியில் ஓம்படைக்கிளவியில் குறிப்பிடப்படும் மக்கத்துப் பள்ளி மெக்காவில் உள்ள புனிதப் பள்ளி வாசலாகும். "தாயெ தனா செய்த என்பது தாயின் தூய்மையைக் கெடுத்த என்று பொருள்படும். "தனா" என்ற சொல் "தன்னஸ் " (dannas) என்ற அரபுச் செல்லின் தமிழ் வடிவமாகும். இக் கல்வெட்டு 1903 ஆம் ஆண்டிலேயே டி.எஸ்.குப்புசாமி சாஸ்திரி தமிழில் எழுதிய தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ற செய்தியை 1927இல் வெளியான ஈராசு பாதிரியாரின் விஜயநகரத்தின் ஆரவீடு அரச வமிசம் என்ற நூலில் சுட்டப்பட்டுள்ளது. ஈராசு பாதிரியார் பள்ளியின் பெயரை சமுசுருப்பள்ளி என்று குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இரு முறை பதிவாகியுள்ளது. இ.க.ஆ. 1924, எண் 425; 1983-84, எண் 294). (இ.க.ஆ. 1924, எண் 425; 1963-64, எண். 294)
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, நாயக்கர், செவ்வப்ப நாயக்கர், சொம்சுபெரு பள்ளிவாசல், தஞ்சை, தஞ்சாவூர், ஆவணம் இதழ் 4
752 : _ _ |a தஞ்சாவூர் சொம்சுபெரு பள்ளிவாசல் பலகைக்கல் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர்
914 : _ _ |a 10.791245
915 : _ _ |a 79.138312
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001896
barcode : TVA_INS_001896
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001896/TVA_INS_001896_தஞ்சாவூர்_தஞ்சாவூர்_பள்ளிவாசல்-001-1.jpg

TVA_INS_001896/TVA_INS_001896_தஞ்சாவூர்_தஞ்சாவூர்_பள்ளிவாசல்-001-2.jpg

TVA_INS_001896/TVA_INS_001896_தஞ்சாவூர்_தஞ்சாவூர்_பள்ளிவாசல்-001-3.jpg

TVA_INS_001896/TVA_INS_001896_தஞ்சாவூர்_தஞ்சாவூர்_பள்ளிவாசல்-001-4.jpg